Home / Recipes / Paruppu paagal gravy

Photo of Paruppu paagal gravy by   at BetterButter
439
4
0.0(0)
0

Paruppu paagal gravy

Feb-27-2018
80 minutes
Prep Time
45 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paruppu paagal gravy RECIPE

பருப்பு பாகல் கிரேவி... இந்த ரெசிபி ஐந்து சுவைகளை கொண்டது.. சப்பாத்தின் க்கு வித்தியாசமான ‌‌ கிரேவி... பாகற்காய் சாப்பிடாத குழந்தை களுக்கு.இதன் இனிப்பு புளிப்பு கலந்த சுவை கண்டிப்பாக பிடிக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 5

  1. பெரிய பாகற்காய் - 1
  2. பாசிப்பருப்பு - 50 கி
  3. புளிப்பான தயிர் -1 கப்
  4. வெங்காயம் - 1 1/2 கப்
  5. தக்காளி- 1 கப்
  6. நெய் -4 ஸ்பூன்
  7. வத்தல் பொடி -2ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1/4ஸ்பூன்
  9. மல்லி தூள்-4ஸ்பூன்
  10. கரம் மசாலா-1/4ஸ்பூன்
  11. கடுகு உளுத்தம்பருப்பு-1ஸ்பூன்
  12. கருவேப்பிலை கொத்தமல்லி தழை-தேவைக்கு
  13. புளி- எலுமிச்சை அளவு
  14. எண்ணெய்- தேவைக்கு
  15. உப்பு- தேவைக்கு
  16. நாட்டு சர்க்கரை அல்லது சீனி-1/4ஸ்பூன்

Instructions

  1. பாசிப்பருப்பு தனியாக வேக வைத்து எடுக்கவும்
  2. பாகற்காய் யை வட்ட வடிவில் வெட்டி உப்பு சேர்த்து தயிரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்
  3. வத்தல் பொடி 1 ஸ்பூன் மற்றும் மல்லி தூள் 1 ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்
  4. பின்பு எண்ணெய் யில் பொரித்து எடுக்கவும்
  5. வாணலியில் நெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. பாசிப்பருப்பு புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். வத்தல் , மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  7. நாட்டு சர்க்கரை அல்லது சீனி சேர்க்கவும்
  8. பொரித்த பாகற்காய் சேர்த்து 10 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வேக வைத்து எண்ணெய் பிரிந்து வரும் ..
  9. மல்லி இலை தூவி பரிமாறவும்
  10. நெயில் 1/2கப் வெங்காயத்தை பொண்ணிறமாக வதக்கி சேர்த்தால் ருசி அருமையான இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE