Home / Recipes / Vegetable mixed rice

Photo of Vegetable mixed rice by Sony Karthik at BetterButter
78
6
0.0(0)
0

Vegetable mixed rice

Feb-27-2018
Sony Karthik
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Healthy

Ingredients Serving: 4

  1. 4தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  2. 200 கிராம் துவரம் பருப்பு
  3. சிறிதளவு புளி கரைசல்
  4. 2பெரிய வெங்காயம்
  5. 3தக்காளி
  6. 2 கத்திரிக்காய்
  7. 4அவரைக்காய்
  8. 3உருளைக்கிழங்கு
  9. 1 வாழைக்காய்
  10. 4 பீன்ஸ்
  11. 4 மேஜைக்கரண்டி சாம்பார் பொடி
  12. 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  13. 3கப் அரிசி
  14. தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர்

Instructions

  1. முதலில் குக்கரில் 3 மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி துவரம் பருப்பை வேக வைக்க அதற்குகேற்ப தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.....
  2. இப்போ காய்கறிகளை நன்கு கழுவி வெட்டி எடுத்து கொள்ளவும்....
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு அதில் காய்கறிகள் அனைத்தும் போட்டு நன்றாக வதக்கவும்...
  4. இப்போ பருப்பு கொதிக்கும் அரிசி சேர்த்து அதற்கேற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்....
  5. காய்கறிகளை சேர்த்து நன்றாக கிளறி விடவும்...
  6. இப்போ நம்ம எடுத்து வைத்துள்ள மசாலாகளை இதில் சேர்த்து கலக்கவும்.....
  7. சிறிதளவு புளி கரைசலை சேர்க்கவும்...
  8. இப்போ கொத்தமல்லி தழை தூவி குக்கரை மூடி வைக்கவும்....
  9. செம சூடான ருசியான காய்கறி கலவை சாதம்.......

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE