Home / Recipes / Easy Sandwich

Photo of Easy Sandwich by Sony Karthik at BetterButter
276
4
0.0(0)
0

Easy Sandwich

Feb-27-2018
Sony Karthik
4 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Easy Sandwich RECIPE

காலை பொழுதில் இல்லதரசிகளுக்குகேற்ற சாண்விட்ச்.... சீக்கிரமே பண்ணிரறலாம்.... நம்ம இப்போ தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்..முதலில் பிரட்டில் தக்காளி சாஸ் தடவி அதன் மேல் துருவிய சீஸ் வெங்காயம் தக்காளி சேர்த்து மற்றொரு பிரட்டால் மூடி ஒரு தோசைக்கல்லில் நெய் அல்லது எண்ணெய் தடவி போட்டு எடுக்கவும்....ஈஸியான சாண்விட்ச் தயார்...சீக்கிரமே பண்ணிரலாம்....

Recipe Tags

  • Veg
  • Easy
  • Healthy

Ingredients Serving: 2

  1. 1 சின்ன சதுர துண்டு அளவுள்ள சீஸ்(பாலாடை கட்டி)
  2. பொடியாக நறுக்கிய வெங்காயம்
  3. பொடியாக நறுக்கிய தக்காளி
  4. கொஞ்சம் கொத்தமல்லி தழை
  5. 1தேக்கரண்டி தக்காளி சாஸ்

Instructions

  1. முதலில் பிரட்டில் தக்காளி சாஸ் தடவி அதன் மேல் துருவிய சீஸ் வெங்காயம் தக்காளி சேர்த்து மற்றொரு பிரட்டால் மூடி ஒரு தோசைக்கல்லில் நெய் அல்லது எண்ணெய் தடவி போட்டு எடுக்கவும்....
  2. ஈஸியான சாண்விட்ச் தயார்...சீக்கிரமே பண்ணிரலாம்....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE