Home / Recipes / Tomato puthina chutney

Photo of Tomato puthina chutney by Surya Rajan at BetterButter
580
2
0.0(0)
0

Tomato puthina chutney

Feb-27-2018
Surya Rajan
3 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. தக்காளி : 2
  2. உளுந்து : 1 ஸ்பூன்
  3. புதினா : 1 கையளவு
  4. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  5. சிவப்பு மிளகாய் : 3
  6. உப்பு : தேவையான அளவு
  7. நல்லெண்ணெய் : 3 ஸ்பூன்
  8. கடுகு : சிறிதளவு
  9. கருவேப்பிலை : சிறிதளவு

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்து சிவப்பு மிளகாய் வருது தனியே வைக்கவும்
  2. பின் தக்காளி,  புதினா, உப்பு சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்
  3. பின் அதனை ஆற வைத்து தேங்காய் , சிவப்பு மிளகாய், உளுந்து  சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும் .
  4. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு  கடுகு , கருவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE