Home / Recipes / Carrot cake

Photo of Carrot cake by Krishnasamy Vidya Valli at BetterButter
350
2
0.0(0)
0

Carrot cake

Feb-27-2018
Krishnasamy Vidya Valli
25 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kitty Parties
  • Baking
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 4

  1. கேரட் -துருவியது 1 கப்
  2. கோதுமை மாவு/மைதா மாவு -1 கப்
  3. கன்டன்ஸ்ட் மில்க்-200 கிராம்ஸ்(1 டின்)
  4. மோர் -1/4 கப்
  5. பேக்கிங் பவுடர் -1/2 தேக்கரண்டி
  6. பேக்கிங் சோடா -1/4 தேக்கரண்டி
  7. வெனிலா எஸன்ஸ் -1/2 தேக்கரண்டி
  8. வினிகர் -1/2 தேக்கரண்டி
  9. ஆலுவ்/ரீபைன்ட் எண்ணெய்-1/8 கப்
  10. உப்பு -1 சிட்டிகை
  11. முந்திரி கிஸ்மிஸ் -தலா 1 தேக்கரண்டி
  12. பேக்கிங் பேப்பர் மற்றும் டிரேயில் தடவுவதற்கு தேவையான அளவு வெண்ணெய்/எண்ணெய்

Instructions

  1. கன்டன்ஸ் மில்க் வெனிலா எசன்ஸ் மோர் எண்ணெய் வினிகர் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  2. மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா உப்பு கலந்து ஏற்கனவே செய்துவைத்த கலவையில் அரிப்பில் அரித்துக்கொள்ளவும்
  3. கேரட் துருவல் முந்திரி பருப்பு கிஸ்மிஸ் சேர்க்கவும்
  4. கட் ஆன்ட் போல்ட் மெத்தடில் கலக்கவும்
  5. ப்ரட் மோல்டில் கீழ்புறம் பேக்கிங் பேப்பர் வைத்து நான்குபுறமும் வெண்ணெய்/எண்ணெய் தடவி இந்த கலவையை விடவும்
  6. மைக்ரோ வேவ் அவனை 180டிகிரியில் ப்ரீ ஹீட் செய்யவும்
  7. 40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
  8. நடுவில் டூத் பிக் வைத்து குத்தி நன்றாக பேக் ஆகியிருக்குறதா என்று செக் செய்து பார்க்கவும். தேவைப்பட்டால் கூடுதலாக பத்து நிமிடங்கள் வரை வைக்கவும்
  9. ஸ்லைஸ் செய்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE