Home / Recipes / sabudhana kichadi

Photo of sabudhana kichadi by Bhavani Murugan at BetterButter
357
4
0.0(0)
0

sabudhana kichadi

Feb-27-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT sabudhana kichadi RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Kitty Parties
  • Maharashtra
  • Pan fry
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஜவ்வரிசி-1கப்
  2. உருளைக்கிழங்கு - 2
  3. கேரட் - 1
  4. சீரகம் - 1/2தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. மிளகாய்/மிளகு

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் சீரகம் சேர்த்து
  2. உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மஞ்சள் பொடி ஜவ்வரிசி கேரட்டை சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும் மிளகாய்/மிளகு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
  4. பிறகு
  5. சாபுதானா கிச்சடி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE