Home / Recipes / Peerkkangai saatham

Photo of Peerkkangai saatham by Surya Rajan at BetterButter
270
3
0.0(0)
0

Peerkkangai saatham

Feb-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Peerkkangai saatham RECIPE

பீர்க்கங்காய் சாதம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பீர்க்கங்காய் : 1
  2. பாசி பருப்பு : ½ கப்
  3. மிளகாய் : 1
  4. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  5. சாதம் : 1 கப்
  6. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  7. உப்பு : தேவையான அளவு
  8. வெங்காயம் : 1
  9. தாளிக்க
  10. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  11. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  12. கருவேப்பிலை : சிறிதளவு
  13. சிவப்பு மிளகாய் : 1

Instructions

  1. பீர்க்கங்காய் இன் தோல் நீக்கி வெட்டி வைத்து கொள்ளவும்
  2. குக்கரில் பீர்க்கங்காய் மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்
  3. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம், கருவேப்பிலை , சிவப்பு மிளகாய் தாளித்து கொள்ளவும் .
  4. அதனுடன் மிளகாய் , வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் .
  5. அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு மற்றும் பீர்க்கங்காய் சேர்க்கவும் .
  6. பின் மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE