Home / Recipes / stuffed Turnip mixed vegetable chapati

Photo of stuffed Turnip mixed vegetable chapati by Bhavani Murugan at BetterButter
555
4
0.0(0)
0

stuffed Turnip mixed vegetable chapati

Feb-27-2018
Bhavani Murugan
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT stuffed Turnip mixed vegetable chapati RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Dinner Party
  • Maharashtra
  • Pan fry
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. கோதுமை மாவு - 4கப்
  2. உருளைக்கிழங்கு - 4
  3. நூல்கோல்
  4. முட்டைகோஸ்
  5. கேரட் - 1
  6. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  7. மிளகாய் வத்தல் பொடி 1ஸ்பூன்
  8. உப்பு
  9. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  10. அமச்சூர் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  11. சீரக பொடி - 1/2தேக்கரண்டி

Instructions

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும் காய்கறிகள் நறுக்கிக் கொள்ளவும்
  2. கோதுமை மாவுடண் உப்பு சேர்த்துக் பிசைந்து கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், நூல்கோல், கேரட் சேர்த்து வதக்கவும் பிறகு கரம் மசாலா பொடி மஞ்சள் பொடி மிளகாய் வத்தல் பொடி சீரக பொடி சேர்த்து கிளறி வைக்கவும்
  4. பிறகு
  5. பிறகு
  6. பிறகு சப்பாத்தி இட்டு அதன் மீது மிக்ஸ்டு காய்கறிகளை ஸ்டப் செய்யவும்
  7. பிறகு
  8. மேலே ஒரு சப்பாத்தி வைத்து கொள்ளவும். பிறகு கல்லில் வெண்ணெய் சேர்த்து பிரட்டவும்
  9. ஸ்டப்டு சப்பாத்தி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE