Home / Recipes / coriander chutney

Photo of coriander chutney by Bhavani Murugan at BetterButter
570
5
0.0(0)
0

coriander chutney

Feb-27-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. மல்லி இலை-1கட்டு
  2. மிளகாய் வத்தல் - 4
  3. வெங்காயம் - 1
  4. உளுத்தம் பருப்பு - 2தேக்கரண்டி
  5. புளி
  6. உப்பு
  7. எண்ணெய்

Instructions

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு மல்லி இலை, கறிவேப்பிலை, புளி மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து கொள்ளவும்.
  3. கொத்தமல்லி இலை சட்னி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE