Home / Recipes / Beetroot carrot halwa

Photo of Beetroot carrot halwa by Surya Rajan at BetterButter
103
4
0.0(0)
0

Beetroot carrot halwa

Feb-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Beetroot carrot halwa RECIPE

பீட்ரூட் கேரட் ஹல்வா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பீட்ரூட் துருவியது  : 1  கப்
  2. கேரட் துருவியது : 1 கப்
  3. நெய் : 2 ஸ்பூன்
  4. முந்திரி பாதம் : சிறிதளவு
  5. பால் : 1 கப்

Instructions

  1. துருவிய கேரட் , பீட்ரூட்  உடன் பால் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்
  2. பின் அதனுடன் வெல்ல பாகு சேர்த்து கிளறவும்
  3. நெய் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்
  4. பின் பாதாம் முந்திரி சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE