Home / Recipes / தலைக்கறி

Photo of Thalai kari by Shoba Jaivin at BetterButter
500
2
0.0(0)
0

தலைக்கறி

Jul-20-2018
Shoba Jaivin
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT தலைக்கறி RECIPE

தலைக்கறி

Recipe Tags

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

Ingredients Serving: 3

  1. ஆட்டுத்தலை கறி
  2. வெங்காயம் ஒன்று தக்காளி மூன்று
  3. இஞ்சி பூண்டு கலவை ஒரு சாங்
  4. பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சிறிதளவு
  5. எண்ணெய் உப்பு தேவையான அளவு

Instructions

  1. தலைக்கறியை உப்பு மஞ்சள்தூள் சிறிதளவு தயிர் சேர்த்து நன்கு வேக விடவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்
  3. அதில் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  6. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  7. வேக வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  8. குழம்பு பதம் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE