Home / Recipes / Methi Sweet corn soup

Photo of Methi Sweet corn soup by Paramasivam Sumathi at BetterButter
846
6
0.0(0)
0

Methi Sweet corn soup

Feb-27-2018
Paramasivam Sumathi
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Tamil Nadu
  • Soups
  • Healthy

Ingredients Serving: 5

  1. ஸ்வீட் கார்ன் - 1/4கப்
  2. மேத்தி கீரை - 1/4 கப்
  3. சோளமாவு - 1 தேக்கரண்டி
  4. உப்பு - தேவையான அளவு
  5. சீரகம் - 1/4தேக்கரண்டி
  6. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

Instructions

  1. ஒரு குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு அதில் ஸ்வீட் கார்ன் சேர்க்கவும்
  2. பின் அதில் மேத்தி இலை, உப்பு, மிளகுத்தூள், மற்றும் சீரகம் சேர்க்கவும்
  3. பின் சோளமாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து அதில் ஊற்றவும்.
  4. இதை ஒரு விசில் விடவும்.
  5. இப்போது சூடான சுவையான சுப் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE