Home / Recipes / Plantain poriyal

Photo of Plantain poriyal by Sony Karthik at BetterButter
502
5
0.0(0)
0

Plantain poriyal

Feb-27-2018
Sony Karthik
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Healthy

Ingredients Serving: 3

  1. 3தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  2. 1மேஜைக்கரண்டி கடுகு
  3. 3 வாழைக்காய்
  4. 50 கிராம் பாசிப்பருப்பு
  5. 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  6. 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
  7. 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  8. 1மேஜைக்கரண்டி சீரகம்
  9. 1 சில் தேங்காய்
  10. 1 பெரிய வெங்காயம்
  11. தேவைக்கேற்ப உப்பு

Instructions

  1. முதல்ல ஒரு பாத்திரத்தில் வாழைக்காயை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைக்கனும்.....
  2. இப்போ பாசிப்பருப்பை நல்ல வேக வைத்து எடுக்கனும்....
  3. நம்ம வேக வைத்த வாழைக்காயை எடுத்து தோல் நீக்கி சின்னதாக வெட்டவும்....
  4. இப்போ ஒரு கடாயில் 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு அப்புறம் அதுல 1 பெரிய வெங்காயம் போட்டு நல்ல வதக்கனும்..இப்போ இதுல 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி மல்லி தூள்,1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும் .....
  5. பொன்னிறமாக வந்ததும் நம்ம சின்னதாக வெட்டி எடுத்து உள்ள வாழைக்காயை மற்றும் வேக வைத்து எடுத்து உள்ள பாசிப்பருப்பையும் சேர்த்து நன்கு கிளறி விட்டு இதன் மேல் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE