Home / Recipes / Aloo paratha

Photo of Aloo paratha by Surya Rajan at BetterButter
734
3
0.0(0)
0

Aloo paratha

Feb-27-2018
Surya Rajan
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. வேக வைத்த உருளைக்கிழங்கு  : 3
  2. உப்பு
  3. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  4. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  5. எண்ணெய் : 1 ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  7. சீரகம் : ½ ஸ்பூன்
  8. சப்பாத்தி மாவு

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  2. பின் மசித்த உருளை கிழங்கு , உப்பு , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம்  வதக்கவும்
  3. சப்பாத்தி மாவின் நடுவில் ஸ்டப் செய்து உருட்டி தோசை கல்லில் போட்டு ( சப்பாத்தி போல ) எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE