Home / Recipes / Vaazhaikkai podimas

Photo of Vaazhaikkai podimas by Surya Rajan at BetterButter
454
3
0.0(0)
0

Vaazhaikkai podimas

Feb-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. வாழைக்காய்   : 1
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. சீரகம் : ½ ஸ்பூன்
  5. கருவேப்பிலை  
  6. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்
  7. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  8. மிளகாய் : 2

Instructions

  1. வாழைக்காயை வேக வைத்து துருவி கொள்ளவும்
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம்,  கருவேப்பிலை தாளித்து துருவிய வாழைக்காய் , மிளகாய்  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. தேவையான உப்பு சேர்த்து கிளறவும்
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE