Home / Recipes / Cheppankilanku Masiyal

Photo of Cheppankilanku Masiyal by Sony Karthik at BetterButter
705
3
0.0(0)
0

Cheppankilanku Masiyal

Feb-27-2018
Sony Karthik
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Healthy

Ingredients Serving: 2

  1. 4 சேப்பங்கிழங்கு
  2. 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  3. 1 மேஜைக்கரண்டி கடுகு
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 2 பச்சை மிளகாய்
  6. 2 மேஜைக்கரண்டி தேங்காய் துருவல்
  7. 1 மேஜைக்கரண்டி மிளகாய் தூள்
  8. 1மேஜைக்கரண்டி பெருங்காயத்தூள்
  9. தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர்
  10. கொஞ்சம் கருவேப்பிலை

Instructions

  1. முதல்ல ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சேப்பங்கிழங்கை வேக வைக்கவும்
  2. இப்போ நம்ம தாளிக்க தேவையான பொருள்களை எடுக்கலாமா...
  3. நம்ம இப்போ வேக வைத்து எடுத்துள்ள சேப்பங்கிழங்கை தோல் நீக்கி எடுத்து (கேரட் துருவல் போல்) சேப்பங்கிழங்கை நன்றாக துருவி எடுக்கவும்...
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு ,கருவேப்பிலை போட்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நல்ல வதக்கி தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து இப்போ நம்ம துருவி வைத்துள்ள சேப்பங்கிழங்கு துருவலை போட்டு,தேவையான மசாலாக்களை போட்டு நன்றாக வதக்கினால் மசியல் பதத்திற்கு வந்து விடும்.... எப்படி ஒரு ஈஸியான சேப்பங்கிழங்கு மசியல்.... செய்து பாருங்க ருசியாக இருக்கும்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE