Home / Recipes / Potato french fries

Photo of Potato french fries by Sony Karthik at BetterButter
463
4
0.0(0)
0

Potato french fries

Feb-27-2018
Sony Karthik
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 3

  1. 4 உருளைக்கிழங்கு( தோல் நீக்கி வைத்து கொள்ளவும்)
  2. 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  3. 2மேஜைக்கரண்டி சோளமாவு
  4. தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர்
  5. 1 மேஜைக்கரண்டி மிளகுத்தூள்

Instructions

  1. முதல்ல உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீள வாக்கில் வெட்டி எடுத்து கொள்ளவும்...
  2. ஓரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைத்து எடுத்து இதில் இந்த நீளவாக்கில் வெட்டிய உருளை துண்டுகளை போட்டு எடுத்து கொள்ளவும்...
  3. இப்போ ஒரு கிண்ணத்தில் 2 மேஜைக்கரண்டி சோளமாவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நல்ல கலக்கி இதில் இந்த உருளைக்கிழங்கு போட்டு எடுத்து கொள்ளவும்....
  4. இப்போ கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த துண்டுகளை போட்டு எடுத்தால்.... குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு பிரஞ்சு பொரியல் தயார்.... நம்ம வீடடிலே சீக்கிரமே பண்ணிறலாம்....இதன் மேல் மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.... அடி தூள்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE