Home / Recipes / Cauliflower Gravy

Photo of Cauliflower Gravy by Surya Rajan at BetterButter
407
2
0.0(0)
0

Cauliflower Gravy

Feb-27-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. காலிஃளார்
  2. மிளகாய்  தூள் : 1 ஸ்பூன்
  3. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  4. வெங்காயம் : 1
  5. தக்காளி : 1
  6. சோம்பு  : 1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் : 1 ஸ்பூன்
  8. எண்ணெய் : 2 ஸ்பூன்
  9. உப்பு
  10. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  11. கொத்தமல்லி தழை
  12. தேங்காய் துருவல் : 4 ஸ்பூன்

Instructions

  1. காலிஃளார்  யை மஞ்சள் மற்றும் உப்பு கலந்த தண்ணீரில் 3 - 5 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு  வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் தக்காளி  சேர்த்து வதக்கவும் பின் மிளகாய் தூள் , கரம் மசாலா, உப்பு , இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. பின் வேக வைத்த காலிஃளார் , சிறிதளவு தண்ணீர் சேர்த்து 3 - 5 நிமிடம் வேக வைக்கவும்
  5. பின் தேங்காய் விழுது சேர்த்து 2 - 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
  6. பின் கொத்தமல்லி தழை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE