Home / Recipes / Millets Curd rice

Photo of Millets Curd rice by   at BetterButter
475
8
0.0(0)
0

Millets Curd rice

Feb-28-2018
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Millets Curd rice RECIPE

ஹல்தியான குதிரைவாலி தயிர் சாதம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 2

  1. அரிசி-1/2கப்
  2. குதிரைவாலி -1/2கப்
  3. தயிர்-1/4கப்
  4. பால்-1/2கப்
  5. வெண்ணெய்-2மே.க
  6. எண்ணெய்-1மே.க
  7. கடுகு-1மே.க
  8. கருவேப்பிலை-தேவைக்கு
  9. மிளகாய்-1
  10. கொத்தமல்லி தழை-தேவைக்கு

Instructions

  1. அரிசி மற்றும் குதிரைவாலி ஒன்றாக சேர்த்து நன்கு குலைய சாதம் பண்ணவும்.
  2. சாதத்தில் வெண்ணெய் பால் தயிர் சேர்த்து கலக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய்கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  4. தாளித்த பொருட்களை சாதத்தில் சேர்த்து கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE