Home / Recipes / Potato fry

Photo of Potato fry by Kaushika Segaran at BetterButter
570
2
0.0(0)
0

Potato fry

Feb-28-2018
Kaushika Segaran
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. உருளை கிழங்கு - 5
  2. எண்ணெய் - 3 மேஜை கரண்டி
  3. கடுகு - 1 மேஜை கரண்டி
  4. கருவேப்பிலை - சிறிதளவு
  5. பெருங்காயம் - சிறிதளவு
  6. உப்பு - தேவைக்கு ஏற்ப
  7. மிளகாய் தூள் - காரதிற்கு ஏற்ப
  8. பூண்டு - 15 பற்கள்

Instructions

  1. உருளை கிழங்கு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. பூண்டுகளை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,கருவேப்பிலை தாளித்து கொள்ளவும்.
  4. அதில் பூண்டுகளை சேர்க்கவும்.
  5. பூண்டுகள் நன்கு வதங்கியதும் அதில் நறுக்கிய உருளை கிழங்கு சேர்த்து வதக்கவும்.
  6. சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
  7. உருளை கிழங்கு வெந்தவுடன் அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
  8. சூடாக பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE