Home / Recipes / Palm sugar milk kozhukattai

Photo of Palm sugar milk kozhukattai by Ramya Kannan at BetterButter
340
7
0.0(0)
0

Palm sugar milk kozhukattai

Feb-28-2018
Ramya Kannan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. பால் - 2 கப்
  2. பச்சரிசி மாவு- 1 கப்
  3. கருப்பட்டி -1 கப் ( பொடித்தது)
  4. தேங்காய் துருவல்- 3 டேபிள் ஸ்பூன்
  5. தேங்காய் துண்டு- சிறிதாக நறுக்கியது
  6. நெய்- 1/2 தேக்கரண்டி
  7. சுக்கு பொடி- 1 சிட்டிகை
  8. ஏலக்காய் பொடி- 1 சிட்டிகை

Instructions

  1. முதலில் பச்சரிசி மாவை சலித்து கொண்டு அதில் தேங்காய் துருவல் தேங்காய் எண்ணெய் சிறிது மற்றும் கொதிக்கும் வெந்நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
  2. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொண்டு இட்லி தட்டில் 5 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்....
  3. பின்னர் ஒரு பாத்திரத்தில் 2 கப் பால் கொதிக்க வைத்து அது நன்றாக கொதிக்கும் போது இந்த உருண்டைகளை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  4. பின்னர் கருப்பட்டியை வேறு பாத்திரத்தில் சிறிது நீர் விட்டு கரைத்து கொதிக்க வைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.அதில் சுக்கு பொடி,ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்.
  5. பாலுடன் சேர்ந்து உருண்டைகள் சிறிது கட்டியான உடன் அடுப்பில் சிறு தீயில்.....இந்த கருப்பட்டி சிரப் சேர்த்து கலந்து கொள்ளவும்....
  6. கடைசியாக 1/2 தேக்கரண்டி நெய்யில் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்க்கவும்
  7. சுவையான கருப்பட்டி சேர்த்த பால் கொழுக்கட்டை தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE