Home / Recipes / Paneer Cheese balls

Photo of Paneer Cheese balls by Priyadharshini Selvam at BetterButter
1081
6
0.0(0)
0

Paneer Cheese balls

Feb-28-2018
Priyadharshini Selvam
1 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer Cheese balls RECIPE

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு ஈஸி ரெசிபி இது.

Recipe Tags

  • Appetizers

Ingredients Serving: 6

  1. பன்னீர் துருவியது 1/2 கப்
  2. மசித்த உருளைக்கிழங்கு 1/2 கப்
  3. சீஸ் 2 கட்டி சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  4. உப்பு 1/4 தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் 1/4 தேக்கரண்டி
  6. மிளகுத்தூள் 1/4 தேக்கரண்டி
  7. கொத்தமல்லி இலை சிறிதளவு
  8. கார்ன் பிளார் 2 மேஜைக்கரண்டி+ 1 தேக்கரண்டி
  9. தண்ணீர் 2 மேஜைக்கரண்டி
  10. பிரட் தூள் 1/2 கப்
  11. எண்ணெய் பொரிப்பதற்கு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கார்ன் பிளார், கொத்துமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  2. அதை கையில் தட்டி வட்டமாக்கி நடுவில் சிறிய சீஸ் துண்டை வைத்து மூடி உருண்டை பிடிக்கவும்.
  3. கார்ன் பிளார் மாவை தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.
  4. உருட்டிய உருண்டைகளை கார்ன் பிளார் மாவில் முக்கி அதை பிரட் க்ரும்ஸ் மேல் உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE