Home / Recipes / Methi Paneer Gravy

Photo of Methi Paneer Gravy by Priyadharshini Selvam at BetterButter
325
6
0.0(0)
0

Methi Paneer Gravy

Feb-28-2018
Priyadharshini Selvam
1 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Methi Paneer Gravy RECIPE

பன்னீர், தயிர், கிரீம் என பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் கொண்டு செய்யப்படும் அருமையான கிரேவி ரெசிபி இது. சப்பாத்தி, நான், புலாவ் வகைகளுக்கு ஏற்றது.

Recipe Tags

  • Side Dishes

Ingredients Serving: 2

  1. பன்னீர் - 200 கிராம்
  2. தயிர் - ¼ கப்
  3. மைதா மாவு - 1 தேக்கரண்டி
  4. இஞ்சி - 1 அங்குல துண்டு (வெட்டப்பட்டது)
  5. வெங்காயம் - 1 கப் ( வெட்டப்பட்டது)
  6. பூண்டு - 3 தேக்கரண்டி (நறுக்கப்பட்டது)
  7. மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
  8. காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  9. கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
  10. கரம் மசாலா - ½ தேக்கரண்டி
  11. கிரீம் - 2 தேக்கரண்டி
  12. கஸுரி மிதி - 2 தேக்கரண்டி
  13. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
  14. ருசிக்க உப்பு
  15. தேன் - 1 தேக்கரண்டி
  16. எண்ணெய் - 4 தேக்கரண்டி

Instructions

  1. ஒரு கனமான பானில் எண்ணெய் ஊற்றி பூண்டு , இஞ்சி மற்றும் வெங்காயம் சேர்த்து வறுக்கவும்.
  2. மைதா மாவை தயிருடன் கலந்து அதை பானில் சேர்க்கவும்.
  3. கொத்தமல்லி தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  4. சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் சமைக்கவும்.
  5. பன்னீர், கிரீம், கசூரி மேத்தி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
  6. தேவைப்பட்டால் தண்ணீரை சேர்க்கவும் மற்றொரு நிமிடத்திற்கு சமைக்கவும்.
  7. வெந்ததும் கொத்துமல்லி இலை சேர்த்து இரக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE