Home / Recipes / Apple Vermicelli Custard

Photo of Apple Vermicelli Custard by Shabana Sajudeen at BetterButter
229
5
0.0(0)
0

Apple Vermicelli Custard

Feb-28-2018
Shabana Sajudeen
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Chilling
  • Healthy

Ingredients Serving: 4

  1. பால் ½ லிட்டர்
  2. சக்கரை சுவைக்கேற்ப
  3. நெய் 2 ஸ்பூன்
  4. கஸ்டர்ட் பவுடர் 4 ஸ்பூன்
  5. கண்டன்ஸ்டு மில்க் 2 ஸ்பூன்
  6. சேமியா ஒரு கை

Instructions

  1. வானெலியில் நெய் ஊற்றி சேமியாவை பொண்ணிறமாக வறுத்து எடுக்கவும்
  2. பால், சக்கரை,கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து கொதிக்க விடவும்
  3. பின்னர் சேமியா சேர்த்து வேகவைக்கவும்
  4. கஸ்டர்ட் பவுடர், சிறிது சூடான பால் சேர்த்து கலந்து கொள்ளவும் இவற்றை பாலில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  5. சிறிது கெட்டியாக ஆகும் வரை கிளறவும்
  6. பின்பு ஃபிரிட்ஜில் வைத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE