Home / Recipes / carrot sweet burfi

Photo of carrot sweet burfi by Bhavani Murugan at BetterButter
206
5
0.0(0)
0

carrot sweet burfi

Feb-28-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT carrot sweet burfi RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Birthday
  • Maharashtra
  • Stir fry
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. கேரட் துருவல் - 2கப்
  2. சர்க்கரை - 11/2கப்
  3. பால் - 4கப்
  4. மில்க் மேய்ட் - 4மேஜை கரண்டி
  5. பாதாம்-10
  6. நெய்

Instructions

  1. பாதாமை ஊற வைத்து நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் நெய் ஊற்றி கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு பால் சேர்த்து கிளறவும். கேரட் நண்கு வெந்ததும் அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறவும்
  4. மில்க் மேய்ட் சேர்த்து கட்டி ஆகும் வரை கிளறவும்.
  5. பிறகு நறுக்கிய பாதாமை சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE