Home / Recipes / More koozh

Photo of More koozh by கமலாஸ் tech at BetterButter
831
5
0.0(0)
0

More koozh

Feb-28-2018
கமலாஸ் tech
8 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT More koozh RECIPE

சூப்பர்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 2

  1. புளிப்பான மோர் 2 கப்
  2. உப்பு
  3. கடுகு 1 டீ ஸ்பூன்
  4. ப.மிளகாய்2
  5. பெருங்காயம்
  6. கறிவேப்பலை
  7. அரிசி மாவு 3 கரண்டி
  8. நல்ல எண்ணை 2 கரண்டி

Instructions

  1. மோரில் உப்பு போடவும்
  2. அரிசி மாவு சேர்த்து கரைக்கவும்
  3. அடுப்பில் எண்ணை வைத்து கடுகு, பெருங்காயம்,ப.மிளகாய்,கறிவேப்பிலை தாளிக்கவும்
  4. கரைத்த மாவை ஊற்றி கிளறவும்
  5. நன்றாக கிளறவும்
  6. அல்வா பதம் வந்த்தும் தட்டில் கொட்டவும்
  7. வில்லை போடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE