Home / Recipes / Spicy chicken fry

Photo of Spicy chicken fry by Bhavani Murugan at BetterButter
456
2
0.0(0)
0

Spicy chicken fry

Feb-28-2018
Bhavani Murugan
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Kerala
  • Frying
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. சிக்கன் லெக் பீஸ்-2
  2. தயிர் - 1கப்
  3. சிக்கன் ப்ரை பொடி - 2ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  5. முட்டை - 1

Instructions

  1. பவுலில் தயிர் சேர்த்து அதனுடன் சிக்கன் ப்ரை பொடி சேர்த்து
  2. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்கவும் உப்பு சேர்க்கவும்
  3. முட்டை சேர்த்து கலக்கவும். இதில் சிக்கனை சேர்த்து மேரினேட் பண்ணவும்
  4. 1மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
  5. பிறகு ப்ரை பன்னவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE