Home / Recipes / Butter milk kuzhambu

Photo of Butter milk kuzhambu by கமலாஸ் tech at BetterButter
573
6
0.0(0)
0

Butter milk kuzhambu

Feb-28-2018
கமலாஸ் tech
10 minutes
Prep Time
8 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Basic recipe
  • Low Fat

Ingredients Serving: 3

  1. மோர்2 கப்
  2. உப்பு
  3. அரிசி1 டீஸ்பூன்
  4. து.பருப்பு 1 டீஸ்பூன்
  5. ப.மிளகாய்2
  6. தே .துருவல் 3 டீஸ்பூன்
  7. தேவையான கறிகாய்
  8. தாளிக்க கடகு
  9. தாளிக்க எண்ணை

Instructions

  1. அரிசி, து. பருப்பு 15 நிமிடம் ஊற வைக்கவும்
  2. தேங்காய் ப.மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  3. மோரில் உப்பு அரைத்த விழுது சேர்க்கவும்
  4. கறிகாயை உப்பு சேர்த்து வேக வைத்து போடவும்
  5. 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
  6. தே.எண்ணையில் கடுகு தாளிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE