Home / Recipes / Ragi chocolate stuffed gulabjamun

Photo of Ragi chocolate stuffed gulabjamun by Nisha Nisha at BetterButter
246
6
0.0(0)
0

Ragi chocolate stuffed gulabjamun

Feb-28-2018
Nisha Nisha
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ragi chocolate stuffed gulabjamun RECIPE

இந்த ரெசிப்பியே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ரெசிபி

Recipe Tags

  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. கேப்பை-2cup
  2. பால்-1/2கப்
  3. நெய்-2tbsp
  4. சர்க்கரை-2cup
  5. தண்ணீர்-1cup
  6. பிஸ்தா-தேவையான அளவு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் கேப்பை மாவு மட்டும் பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  2. உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
  3. அதில் சாக்லேட் துண்டை வைத்து அடைத்து மூடி திரும்பவும் நன்கு உருட்டி கொள்ளவும்
  4. சர்க்கரை பாகை தயாரித்து கொள்ளவும்
  5. பிறகு உருண்டைகளை எண்ணையில் மிதமான வானொலியில் பொறித்து எடுக்கவும்
  6. சர்க்கரை பாகில் சேர்த்து நன்கு உறவிடவும். உரியதும் பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE