Home / Recipes / Orange ice cream

Photo of Orange ice cream by Surya Rajan at BetterButter
787
8
0.0(0)
0

Orange ice cream

Mar-01-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Orange ice cream RECIPE

ஆரஞ்சு ஐஸ்கிரீம்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Chilling
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஆரஞ்சு ஜூஸ் : 100 ml
  2. பால் : 100 ml
  3. ஐஸ்கிரீம் பௌடர் : 50 g
  4. பொடி செய்த சர்க்கரை : 2 - 4 ஸ்பூன்

Instructions

  1. ஆரஞ்சு ஜூஸ் உடன் பால் சர்க்கரை ஐஸ்கிரீம் பௌடர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் 5 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
  3. பின் ஆற வைக்கவும்
  4. பின் 1 மணி நேரம் ஃபிரிட்ஜில் குளிர் வைக்கவும்
  5. பின் அதனை 2 நிமிடம் பீட் செய்யவும்
  6. பின் 8 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE