Home / Recipes / Kovakkai dahii rasavangi

Photo of Kovakkai dahii rasavangi by Krishnasamy Vidya Valli at BetterButter
490
8
0.0(0)
0

Kovakkai dahii rasavangi

Mar-01-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Fusion
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 1

  1. கோவக்காய் -4 முதல் 6
  2. தயிர் -1/2 கப் (சிலும்பல் இல்லாதவாறு கடைந்து கொள்ளவும்)
  3. தேங்காய் துருவல் -1 தேக்கரண்டி
  4. துவரம் பருப்பு -1 மேஜைக்கரண்டி
  5. உப்பு -1/4 தேக்கரண்டி +1 சிட்டிகை
  6. எண்ணெய் -2 தேக்கரண்டி
  7. வறுத்து திரிக்க
  8. கடலைப்பருப்பு -1/2 தேக்கரண்டி
  9. உளுத்தம் பருப்பு-1/2 தேக்கரண்டி
  10. கொத்தமல்லி விதை -1/4 தேக்கரண்டி
  11. மிளகாய் வத்தல் -2 அல்லது 3
  12. தேங்காய் துருவல் -1 தேக்கரண்டி
  13. கட்டிப் பெருங்காயம் -1 சிறிய துண்டு
  14. எண்ணெய் -2 டிராப்ஸ்
  15. தாளிக்க
  16. எண்ணெய் -1/4 தேக்கரண்டி
  17. கடுகு -1/4 தேக்கரண்டி
  18. உளுத்தம் பருப்பு -1/4 தேக்கரண்டி
  19. மிளகாய் வத்தல்- 1/2
  20. கருவேப்பிலை -1 ஆர்க்கு

Instructions

  1. கடாயில் வறுக்க கொடுத்தவற்றை வறுத்துக்கொள்ளவும்
  2. ஆறவைத்து கொடுக்கப்பட்ட அளவில் பாதி உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  3. துவரம் பருப்பை குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்
  4. கோவக்காயை நான்காக கீறி மைக்ரோ வேவ் அவனில் எண்ணெய் தடவி ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும். அவன் இல்லாதவர்கள் கடாயிலும் செய்யலாம்
  5. ஆறவைத்து திரித்து வைத்த பொடியை அதில் ஸ்டப் செய்து கொள்ளவும்
  6. கடாயில் எண்ணெய் விட்டு ஸ்டப் செய்த கோவக்காயை வதக்கவும்
  7. நன்றாக வதங்கியதும் வேகவைத்த பருப்பு தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்
  8. ஸ்டப் செய்ததில் பொடி மீதமிருந்தால் அதை தூவி கலக்கவும்
  9. தயிர் சேர்க்கவும்
  10. மீதமுள்ள உப்பு சேர்த்து இறக்கவும்
  11. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவக்காய் தயிர் ரசவாங்கி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE