Home / Recipes / Raagi more koozh

Photo of Raagi more koozh by Sangeetha Raman at BetterButter
328
8
0.0(0)
0

Raagi more koozh

Mar-01-2018
Sangeetha Raman
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Raagi more koozh RECIPE

சத்தான கூழ் உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 1

  1. ராகி மாவு 1/2 கப்
  2. தயிர் 1/2கப் அல்லது மோர் 1 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. சின்ன வெங்காயம் 5
  5. பழைய சாதம் நீர் விட்டு வைத்தது 1/கப்
  6. பச்சை மிளகாய் 1

Instructions

  1. 2 கப் தண்ணீரை கொதிக்க விடவும்
  2. ராகி மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  3. கொதிக்கும் தண்ணீரில் மாவை ஊற்றி நன்கு வெந்து வரும்வரை கிளறவும்.
  4. மாவு நன்றாக விரலில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
  5. நன்றாக ஆறியதும் சாதம், உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  6. இதில் வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக அரிந்து சேர்க்கவும்.
  7. இது என் பாட்டி ஸ்டைல் ராகி கூழ். வெயில் காலத்துக்கு ஏற்றது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE