Home / Recipes / Strawberry

Photo of Strawberry by Yasmin Shabira at BetterButter
671
6
0.0(0)
0

Strawberry

Mar-01-2018
Yasmin Shabira
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Strawberry RECIPE

அனைவருக்கும் பிடித்த மிகவும் சுவையான மிக எளிதாக செய்ய கூடிய மில்க் ஷேக்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Blending
  • Chilling
  • Cold Drink

Ingredients Serving: 3

  1. ஸ்ட்ராபெர்ரி - 1 கப்
  2. ஜீனி - 1 கப்
  3. பால் - 1 1/2 கப்
  4. வெண்ணிலா ஐஸ்க்ரீம் - 1/2 கப்

Instructions

  1. ஸ்ட்ராபெரியை மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளவும்...
  2. பிறகு அதில் ஜீனி சேர்த்து அரைக்கவும்...
  3. நன்றாக அரைந்த பின் பால் சேர்த்து அரைக்கவும்...
  4. கடைசியாக ஐஸ் க்ரீம் சேர்த்து விப் மோடில் (whip mode) ஒரு முறை அறைக்கவும்...
  5. அவ்வளவுதான் மிகவும் சுவையான மிக மிக ஈசியாக செய்யக்கூடிய ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் நிமிடத்தில் ரெடி!!!!!
  6. சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பறிமாறவும்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE