Home / Recipes / Schezwan Cheese Dosai

Photo of Schezwan Cheese Dosai by Munsila Fathima at BetterButter
688
9
0.0(0)
0

Schezwan Cheese Dosai

Mar-01-2018
Munsila Fathima
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Schezwan Cheese Dosai RECIPE

சீஸ், பட்டர் , ஸ்செஸ்வான் சாஸ் சேர்த்து செய்யக்கூடியது. குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Indian
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 1

  1. தோசை மாவு - தேவைக்கு
  2. வெங்காயம் - 1(நறுக்கியது)
  3. தக்காளி - 1(நறுக்கியது)
  4. மல்லி இலை நறுக்கியது
  5. பச்சை மிளகாய் - 1
  6. மோசரெல்லா சீஸ் - துறுவியது
  7. பட்டர் - தேவைக்கு
  8. ஸ்செஸ்வான் சாஸ் - 2 தேக்கரண்டி ( தோசை ஒன்றுக்கு)
  9. எண்ணெய்

Instructions

  1. தோசை களத்தில் மாவை ஊற்றி மிக மெல்லியதாக பரத்தி கொள்ளுங்கள்.
  2. மேல பட்டர் சிறிய துண்டு சேர்த்து தோசை அளவிற்கு ஏற்ப பரத்தி கொள்ளுங்கள். உருகி விடும்.
  3. பின் ஸ்செஸ்வான் சாஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லி இலை, துருவிய சீஸ் தேவைக்கு சேர்த்து தோசை அளவிற்கேற்ப பரத்தி கொள்ளுங்கள்.
  4. நன்கு சீஸ் உருகி தோசை மொறு மொறு வென்று சிவந்த பின் மேலே பட்டர் சிறிய துண்டு வைத்து உடனே பரிமாறுங்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE