Home / Recipes / No baked oreo cheese cake

Photo of No baked oreo cheese cake by Waheetha Azarudeen at BetterButter
437
4
0.0(0)
0

No baked oreo cheese cake

Mar-01-2018
Waheetha Azarudeen
120 minutes
Prep Time
5 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Kids Birthday
  • American
  • Dessert
  • Gluten Free

Ingredients Serving: 10

  1. ஒரீயோ பிஸ்கேட் 20
  2. முழு கிரீம் பால் 1 கப்
  3. கிரீம் சீஸ் 200 கிரம்
  4. சக்கரை 1/2 கப்
  5. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 ஸ்பூன்
  6. அகர் அகர் 3 கிரம்
  7. வெண்ணெய் 100 கிரம்

Instructions

  1. ஒரீயோ பிஸ்கேட் எடுத்து கிரீம் தனியாக பிஸ்கேட் தனியாக பிரித்து எடுக்கவும்
  2. பிஸ்கேட் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்
  3. உருக்கிய வெண்ணெய் சேர்த்து பிஸ்கேட்டை கிளறவும்
  4. கேக் டின் இல் பொடி செய்த பிஸ்கேட் பவுடர் சேர்த்து ஸ்பிரேட் செய்யவும்
  5. ஸ்பிரேட் செய்த பிறகு 30 நிமிடம் வரை பிரிட்ஜ் இல் வைக்கவும்
  6. தண்ணீர்இல் அகர் அகர் உறவைக்கிவும்
  7. 1 கப் முழு கிரீம் பால் இல் உறிய அகர் அகர் சேர்த்து சிறிய நெருப்பில் 5 நிமிடம் வேக வைக்கவும்
  8. மற்றொரு பத்திரம் எடுத்து ஒரீயோ பிஸ்கேட் கிரீம், சக்கரை, கிரீம் சீஸ் சேர்க்கவும்
  9. சிறிய நெருப்பில் வைத்து சக்கரை கரைந்து கலக்கும் வரை காய்ச்சவும்
  10. அகர் அகர் பால் மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கவும்
  11. இப்போது ஒரீயோ பிஸ்கேட் ஸ்பிரேட் யில் ஊற்றவும்
  12. 2 மணி நேரம் பிரிட்ஜ் யில் வைக்கவும்
  13. செட் ஆனவுடன் சீஸ் கேக் மேல் ஒரீயோ பிஸ்கேட் சலித்து கட் செய்து பரிமாறவும்
  14. ஒரீயோ சீஸ் கேக் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE