Home / Recipes / Coriander Panneer

Photo of Coriander Panneer by Selvi Sasikumar at BetterButter
647
9
0.0(0)
0

Coriander Panneer

Mar-02-2018
Selvi Sasikumar
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coriander Panneer RECIPE

ருசியான பன்னீர் மசாலா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர் 100கிராம்
  2. மல்லிஇலை2 கைப்பிடி
  3. தக்காளி 2 பெரிது
  4. பல்லாரி 2
  5. மிளகாய் 1
  6. இஞ்சி 1ஞ்
  7. பூண்டு 4பல்
  8. கிராம்பு2
  9. ஏலக்காய் 2
  10. பட்டை 2ஞ்
  11. சோம்பு 1ஸ்பூன்
  12. முந்திரி 5
  13. வத்தல் பொடி 1ஸ்பூன்
  14. மஞ்சள் பொடி 1/2ஸ்பூன்
  15. தேங்காய் பால் 50 மில்லி
  16. உப்பு
  17. எண்ணெய் தேவைக்கு

Instructions

  1. மல்லிக்கீரையை நன்கு சுத்தம் செய்து 1/2டம்ளர் தண்ணீர் விட்டு 2 நிமிடம் வேக விட்டு ஆற விட்டு விழுதாக்கவும்.
  2. கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ,பட்டை,ஏலம்,கிராம்பு,முந்திரி பல்லாரி,தக்காளி,இஞ்சி,பூண்டு 5 நிமிடம்வதக்கி ஆற விட்டு விழுதாக்கவும்.
  3. கடாயில்எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பன்னீரை பொன்னிறமாக பொரிக்கவும்
  4. அதே எண்ணெயில் அரைத்த விழுது வத்தல்பொடி,மஞ்சள்பொடி உப்பு 1/4 டம்ளர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. பின் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் சிம்மில் மூடி போட்டு கொதிக்கவிடவும்.
  6. மல்லிக்கீரை பன்னீர் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE