Home / Recipes / Paneer Cashew Payasam

Photo of Paneer Cashew Payasam by Sowmya Sundar at BetterButter
372
10
0.0(0)
0

Paneer Cashew Payasam

Mar-02-2018
Sowmya Sundar
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer Cashew Payasam RECIPE

பனீர் ,பால் நெய் மற்றும் முந்திரி பருப்பு பொடி சேர்த்து செய்யும் சுவைமிக்க பாயாசம். திடீரென விருந்தினர் வந்தால் சுலபமாக செய்து விடலாம்.நீங்களும் செய்து பாருங்கள்!

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Indian
  • Boiling
  • Dessert

Ingredients Serving: 4

  1. உதிர்த்த பனீர்- 1/2 கப்
  2. பால் - 3 கப்
  3. நெய்-1 டீஸ்பூன்
  4. முந்திரி பருப்பு- 10
  5. சர்க்கரை-1 /2 கப்
  6. ஏலக்காய் பொடி-1/2 டீ ஸ்பூன்
  7. குங்கும பூ- சிறிது

Instructions

  1. முந்திரி பருப்பை நெய்யில் லேசாக வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்
  2. பனீரை உதிர்த்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சுண்டும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  4. பின்னர் அதில் பனீர்,சர்க்கரை மற்றும் பொடி செய்த முந்திரி பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  5. எல்லாம் சேர்ந்து நன்றாக திக்காக ஆனதும் ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.
  6. குங்கும பூவை தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE