Home / Recipes / Malpua with Rabri

Photo of Malpua with Rabri by Jayanthy Asokan at BetterButter
531
8
0.0(0)
0

Malpua with Rabri

Mar-02-2018
Jayanthy Asokan
180 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Malpua with Rabri RECIPE

மால்பூஹா மைதாவில் செய்யப்படும் இனிப்பு வகையாகும். இதில் சற்று வித்தியாசமாக ரவையில் செய்யப்பட்டு இறுகிய பாலில் தோய்த்து முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை மற்றும் குங்கமபூ கொண்டு பரிமாறப்படும் ஹோலியின் மிக முக்கியமான பலகாரமாகும்.

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Festive
  • Indian
  • Boiling
  • Frying
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 5

  1. ரவை 1கப்
  2. நெய் 1டீஸ்பூன்
  3. பால் 1லிட்டர்
  4. குங்கமபூ சிறிதளவு
  5. ஏலக்காய் பொடி 1/2டீஸ்பூன்
  6. முந்திரி 10
  7. பாதாம் பருப்பு 10
  8. தண்ணீர் 1/4கப்

Instructions

  1. ரவை மற்றும் தண்ணீர் கொண்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
  2. நெய் சேர்த்து மேலும் 5 நிமிடம் மாவு மிருதுவாக வரும் வரை பிசையவேண்டும்.
  3. ஈர துணி கொண்டு மாவை 3மணி ஊற விடவேண்டும்.
  4. பாலை நன்கு காய வைத்து பாதியாகும் வரை குறைந்த தணலில் குறுக வேண்டும்.
  5. பின் சர்க்கரை ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கி விட வேண்டும்.
  6. பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி போர்க் முள்ளை கொண்டு அங்கு அங்கு குத்த வேண்டும். பூரி போல் உப்பாமல் இருக்க இப்படி செய்வது நல்லது.
  7. எண்ணையில் அனைத்தும் பொறிக்க வேண்டும்.
  8. ஒவொரு பொரித்த மால்புஹா வையும் ரபரியில் தோய்த்து செர்விங் ட்ராயில் வைக்க வேண்டும்.
  9. பரிமாறும் போது குங்கமபூ, மற்றும் உலர் பருப்புகளை தூவி மற்றும் ரப்பிரி ஊற்றவேண்டும்.
  10. இதுவே பால், ரவை மற்றும் உலர் பருப்புக்களை கொண்டு செய்யப்படும் சுவை மிக்க மால்பூ ஹா ஆகும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE