Home / Recipes / Homemade Paneer

Photo of Homemade Paneer by Preethi Ramesh at BetterButter
1118
7
0.0(0)
0

Homemade Paneer

Mar-02-2018
Preethi Ramesh
0 minutes
Prep Time
6 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Homemade Paneer RECIPE

வீட்டிலேயே தயாரிக்க படும் பன்னீர்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • North Indian
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 4

  1. கொழுப்பு நீக்காத பசும் பால்- 1 லிட்டர்
  2. எலுமிச்சம் பழம்- 4 மேசைக்கரண்டி

Instructions

  1. பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.
  2. பால் கொதித்து பொங்கி வரும் பொழுது எலுமிச்சை சாறை சேர்த்து கிளறி கொண்டு இருக்கவும்.
  3. பால் நன்கு திரிந்து வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
  4. பிறகு வடிகட்டியினுள் ஒரு வெள்ளை துணி வைத்து திரிந்த பாலை ஊற்றி வடிகட்டவும்.
  5. வடிகட்டியவுடன் பன்னீரை தண்ணீரில் அலசவும்.
  6. அதன் பிறகு வெள்ளை துணியுடன் சேர்த்து நீர் வெளியேறுமாறு நன்கு இறுக கட்ட வேண்டும்.
  7. அதன் மேல் கனமான பொருள் வைக்கவும்.
  8. 1/2 மணி நேரம் கழித்து துண்டுகள் போடவும்.
  9. அரோக்கியமான பன்னீர் வீட்டிலேயே தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE