Home / Recipes / Paneer chappathi

Photo of Paneer chappathi by Krishnasamy Vidya Valli at BetterButter
526
6
0.0(0)
0

Paneer chappathi

Mar-02-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer chappathi RECIPE

பனீரை துருவி சப்பாத்தி நடுவில் வைத்து செய்யும் டிபன் வெரைட்டி. மூன்று சப்பாத்தி வீதம் ஒருவருக்கு கொடுக்கலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 1

  1. கோதுமை மாவு -1/2 கப்
  2. உப்பு -1/4 தேக்கரண்டி
  3. பனீர்துருவியது -1/4 கப்
  4. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கிது -1 தேக்கரண்டி
  5. கான்ப்ளவர் -1 தேக்கரண்டி
  6. உப்பு -3 சிட்டிகை
  7. காஷ்மீர் சில்லி பவுடர் ,தனியா பொடி,சீரகப்பொடி,மஞ்சள் பொடி,கரம்மசாலா பொடி, ஆம்சூர் பொடி -தலா 2 சிட்டிகை
  8. கஸூரி மேத்தி -1/2 தேக்கரண்டி
  9. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய்

Instructions

  1. கோதுமை மாவை உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு பிசைந்து கொள்ளவும்
  2. துருவிய பனீருடன் உப்பு கொத்தமல்லி இலை கஸூரி மேத்தி கான்ப்ளவர் மற்ற எல்லா பொடிகளும் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பிசைந்த மாவை மூன்று உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்
  4. ஒரு உருண்டையை சப்பாத்தியாக இடவும்
  5. அதன் நடுவில் செய்துவைத்த பனீர் கலவையை வைக்கவும்
  6. எல்லாபுறமும் மடித்து மறுபடியும் சப்பாத்தியாக இடவும்
  7. தோசைக்கல்லில் நெய்/எண்ணெய் விட்டு வாட்டி எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE