Home / Recipes / Basanthi

Photo of Basanthi by Krishnasamy Vidya Valli at BetterButter
875
9
0.0(0)
0

Basanthi

Mar-02-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
60 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பால் -1 லிட்டர்
  2. சீனி -1/8 கப் + 2 தேக்கரண்டி
  3. ஏலப்பொடி -4 சிட்டிகை
  4. சாரப்பருப்பு பாதாம் பருப்பு முந்திரிப்பருப்பு பிஸ்தா பருப்பு -தலா 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. பருப்புகளை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. அடி கனமான பாத்திரத்தில் பால் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து அவ்வப்போது கிளறவும்
  3. பால் வற்றி பாதியானவுடன் பருப்புகள் சேர்க்கவும்
  4. சிறிது நேரம் கழித்து சீனி சேர்க்கவும்
  5. பால் நன்றாக குறுகி எடுக்கும் பொழுது பால் ஏடு ஏடாக இருக்கவேண்டும். அந்த பதம் வந்ததும் ஏலப்பொடி தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE