Home / Recipes / Buttermilk rasam

Photo of Buttermilk rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
411
7
0.0(0)
0

Buttermilk rasam

Mar-03-2018
Krishnasamy Vidya Valli
2 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 4

  1. மோர் - 1 1/2 கப் (3/4 கப் தயிருடன் 3/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கடைந்து கொள்ளவும்)
  2. உப்பு -1 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  4. வறுத்து பொடி செய்ய
  5. துவரம் பருப்பு -2 தேக்கரண்டி
  6. மிளகு -1/2 தேக்கரண்டி
  7. சீரகம் -1/2 தேக்கரண்டி
  8. நெய் -2 டிராப்ஸ்
  9. தாளிக்க
  10. நெய் -1/2 தேக்கரண்டி
  11. கடுகு -1 தேக்கரண்டி
  12. மிளகாய் வத்தல் -2
  13. பெருங்காயம் -4 சிட்டிகை
  14. மிளகு சீரகப்பொடி -1/4 தேக்கரண்டி
  15. கருவேப்பிலை -2 ஆர்க்கு

Instructions

  1. வறுக்க கொடுத்தவற்றை வறுத்துக்கொள்ளவும்
  2. ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்
  3. அரைத்த விழுதை மோரில் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. இந்த கலவையை அடுப்பில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்கவும். அதிகமாக கொதிக்கக்கூடாது.
  5. தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  6. தாளித்ததை சேர்த்து பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE