Home / Recipes / Milk upma

Photo of Milk upma by Benazir Faizul at BetterButter
567
7
0.0(0)
0

Milk upma

Mar-03-2018
Benazir Faizul
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Milk upma RECIPE

உப்புமா பிடிக்காதவர்களும் விரும்பும் உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Basic recipe
  • Egg Free

Ingredients Serving: 4

  1. ரவை 1 கப்
  2. வெங்காயம் 1
  3. பச்சைமிளகாய் 2
  4. கொத்தமல்லி,கறிவேப்பிலை
  5. கடுகு,மிளகு,சீரகம் 1/4 மேசைக்கரண்டி
  6. கடலைப்பருப்பு 1 மேசைக்கரண்டி
  7. பயத்தம் பருப்பு 1 மேசைக்கரண்டி
  8. காய்ச்சி ஆறிய பால் 1 1/2கப்
  9. தண்ணீர் 1/2 கப்
  10. நெய் 4 மேசைக்கரண்டி

Instructions

  1. கடாயில் நெய் சேர்த்து கடுகு,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளித்து
  2. ஊறவைத்த கடலைப்பருப்பு போட்டு வறுத்து யுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்
  3. பின் நீளமாக வெட்டிய வெங்காயம் உப்பு போட்டு வத்க்கி வறுத்த ரவை சேர்த்து நன்றாக மசாலாவில் கிளரவும்
  4. பின் பால,் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி ரவை வெந்ததும் பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE