Home / Recipes / Paneer bajji

Photo of Paneer bajji by Bhavani Murugan at BetterButter
570
6
0.0(0)
0

Paneer bajji

Mar-03-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer bajji RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Diwali
  • North Indian
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர் - 10துண்டுகள்
  2. கடலை மாவு - 4மேஜை கரண்டி
  3. உப்பு
  4. மஞ்சள் பொடி 1/2தேக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் பொடி - 2ஸ்பூன்
  6. பெருங்காயப் பொடி - 1பின்ச்
  7. எண்ணெய்
  8. கொத்தமல்லி இலை
  9. கரம் மசாலா பொடி (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  10. வெண்ணெய்

Instructions

  1. பன்னீரை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. டவாவில் சிறிது வெண்ணெய் ஊற்றி பன்னீர் துண்டுகளை பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து பெருங்காயப் பொடி கொத்தமல்லி இலை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
  4. பிறகு பன்னீர் துண்டுகளை அதில் முக்கி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். பன்னீர் பஜ்ஜி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE