Home / Recipes / Paneer Gravy

Photo of Paneer Gravy by Bhavani Murugan at BetterButter
553
6
0.0(0)
0

Paneer Gravy

Mar-03-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer Gravy RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • North Indian
  • Boiling
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. பன்னீர் - 10துண்டுகள்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  5. மல்லி பொடி - 2ஸ்பூன்
  6. மிளகாய் வத்தல் பொடி 1 ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  8. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  9. மிளகாய் - 2
  10. பட்டை - 1
  11. கிராம்பு - 3
  12. ஏலக்காய் - 3
  13. சோம்பு - 1/2தேக்கரண்டி

Instructions

  1. வெங்காயம், தக்காளி நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு போட்டு வதக்கவும்
  3. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி மிளகாய் கரம் மசாலா பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றி கெதிக்க விடவும்
  7. பிறகு பன்னீர் துண்டுகளை அதில் சேர்த்து கிளறி இறக்கவும்.
  8. பன்னீர் கிரேவி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE