Home / Recipes / Paneer dosai

Photo of Paneer dosai by shanthi balasubramaniyam shanthi balasubramaniyam at BetterButter
482
7
0.0(0)
0

Paneer dosai

Mar-04-2018
shanthi balasubramaniyam shanthi balasubramaniyam
15 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Paneer dosai RECIPE

தோசையில் பன்னீர் மசாலாவை வைத்து பறிமாறுதல்

Recipe Tags

  • Egg Free

Ingredients Serving: 2

  1. பன்னீர் துண்டுகள் 100 கிராம்
  2. தோசை மாவு 1 கப்
  3. பெரிய வெங்காயம் 4 நீளமாக நறுக்கியது
  4. பச்சை மிளகாய் 1
  5. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  7. மிளகாய் தூள் சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. கரம்மசாலா தூள் சிறிது

Instructions

  1. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி மஞ்சள், மிளகாய் தூள்,கரம்மசாலா தூள்,உப்பு,பன்னீர் துண்டுகள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி எடுக்கவும்.
  2. தோசை ஊற்றி அதன் ஒரு புறம் பன்னீர் மசாலா வைத்து எண்ணெய் விட்டு தோசை வெந்ததும் மடித்து பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE