Home / Recipes / Cappuccino coffee

Photo of Cappuccino coffee by Juvaireya R at BetterButter
637
5
0.0(0)
0

Cappuccino coffee

Mar-04-2018
Juvaireya R
4 minutes
Prep Time
3 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cappuccino coffee RECIPE

அனைவருக்கும் பிடித்தமான காபி எளிய முறையில் வீட்டிலெயே.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Italian
  • Boiling
  • Hot Drink
  • Vegan

Ingredients Serving: 2

  1. 1 மேஜைக்கரண்டி காபிதூள் (சன் ரைஸ்)
  2. 2 மேஜைக்கரண்டி சர்க்கரை
  3. 200 மி.லி பால்
  4. சிறிதளவு சாக்லெட் சிரப்

Instructions

  1. பாலை நன்கு காய்ச்சக் கொள்ளவும்.
  2. சிறிய கின்னத்தில் காபி பொடி சர்க்கரை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
  3. பீட்டரால் இப்பதத்திற்க்கு கலக்கவும்.
  4. பாலையும் நன்கு நுரைப்பொங்க அடித்துக்கொள்ளவும்.
  5. அடித்து வைத்துள்ள காபி கீரீமை கப்பில் ஊற்றவும்.
  6. அடித்த பாலையும் கப்பில் ஊற்றவும்.
  7. நுரையையும் மேல் ஊற்றவும்.
  8. இதற்கு மேல் சிறிது அடித்த காபி கீரிமை ஊற்றவும்
  9. காபியை கலக்கி சாக்லெட் சிரப்பால் அலங்கரிக்கவும்.
  10. சுவையான காபிடெ கேப்பச்சினோ காபி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE