Home / Recipes / Malai Ladoo

Photo of Malai Ladoo by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
907
4
0.0(0)
0

Malai Ladoo

Mar-04-2018
Wajithajasmine Raja mohamed sait
5 minutes
Prep Time
45 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Everyday
  • South Indian
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. பால் - 4 கப்
  2. பிரவுன் சுகர் - 1/4 கப்
  3. வினிகர் - 1 தேக்கரண்டி
  4. ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
  5. குங்குமப்பூ -சிறிதளவு
  6. பாதாம் - 5 அலங்கரிக்க
  7. நெய்- தேக்கரண்டி

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. அடிக்கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.
  3. பால் கொதித்ததும் தேக்கரண்டி வினிகருடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து பாலுடன் சேர்க்கவும்.
  4. வினிகர் சேர்த்தவுடன் பால் நன்கு திரிந்து வரும்.
  5. இப்பொழுது திரிந்த பாலை ஒரு வடிகட்டியால் வடிகட்டி பன்னீரை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
  6. வடிகட்டிய பன்னீரை ஒரு கடாயில் போட்டு அதில் உள்ள தண்ணீர் பதம் வற்றும் வரை கிளற வேண்டும் .
  7. இப்பொழுது மிக்சியில் பிரவுன் சுகரை சேர்த்து பவுடராக்கிக் கொள்ளவும்.
  8. ஏலக்காய் பொடி,குங்குமப்பூ சேர்த்து கிளறவும்.
  9. பிறகு சுகர் பவுடரை சேர்த்து நன்கு கிளறவும்.
  10. இதனுடன் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
  11. நெய்யுடன் நன்கு கிளறியதும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் குளிர வைத்து லட்டு போன்று உருண்டைகளாக உருட்டிவைக்கவும்.
  12. சுவையான மலாய் லட்டு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE