Home / Recipes / Dragon fruit milk shake

Photo of Dragon fruit milk shake by Asiya Omar at BetterButter
744
6
0.0(0)
0

Dragon fruit milk shake

Mar-04-2018
Asiya Omar
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dragon fruit milk shake RECIPE

ட்ராகன் பழம் சும்மா சாப்பிடுவதை விட பால் சேர்த்து சாப்பிட்டால் செமை.

Recipe Tags

  • Easy
  • Healthy

Ingredients Serving: 2

  1. ட்ராகன் -1
  2. காய்ச்சிய பால் -250 மில்லி
  3. தண்ணீர் -250 மில்லி
  4. வெனிலா எசன்ஸ் கால் தேக்கரண்டி
  5. சீனி -4 மேஜைக்கரண்டி

Instructions

  1. பழத்தை நான்காக நறுக்கிய பின்பு உள்ளே உள்ள வெள்ளை சதைப்பகுதியை எடுக்கவும்.
  2. பால்,சீனி,வெனிலா எசன்ஸ் சேர்த்து அடித்து எடுக்கவும்.தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.
  3. உடனே பரிமாறவும்.சுவை அருமை.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE