Home / Recipes / Ghee rice

Photo of Ghee rice by Bhavani Murugan at BetterButter
566
6
0.0(0)
0

Ghee rice

Mar-04-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. பாஸ்மதி அரிசி - 1கப்
  2. வெங்காயம் - 1
  3. நெய் - 3மேஜை கரண்டி
  4. பட்டை - 1
  5. கிராம்பு - 2
  6. ஏலக்காய் - 2
  7. பிரிஞ்சி இலை - 1
  8. மிளகாய் - 2
  9. தக்காளி - 1
  10. உப்பு
  11. அன்னாசி பூ - 1

Instructions

  1. பாஸ்மதி அரிசியை தனியாக வேக வைத்து கொள்ளவும்
  2. வானலியில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும்
  3. பிறகு வெங்காயம், தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்
  4. பிறகு சாதத்தை சேர்த்து கிளறவும்
  5. நெய் ரைஸ் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE